Friday, December 28, 2012

ஒரு நிமிடம்

நீ பேச உனக்கு ஆயிரம் உறவுகள் இருக்கும்
அதனால் நீ என்னோடு பேச வேண்டாம் ...
உனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்
அதனால் நீ என்னை நினைக்க வேண்டாம் ...

ஆனால் எப்போதாவது எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கு
நான் உனக்காக காத்திருக்கிறேன் என்பதை தெரிய படுத்த

No comments:

Post a Comment