யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, December 28, 2012
உனக்கும் அழுவது பிடிக்காது! எனக்கும் அழுவது பிடிக்காது! உனக்காக நான் செய்தவைகளிலேயே மிகவும் கடினமானது இப்போது உன் பிரிவிலே அழாமல் இருப்பது தானடி எந்தன் உயிர் காதலியே!
No comments:
Post a Comment