யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, December 28, 2012
தொலைந்து போனவன்
எப்போதோ தொலைந்து போனவன் நான் இப்போதும் உன் பாதையில் நடந்து கொண்டிருக்கிறேன் விழிகளில் நீரை நீ தந்தாலும்.... உன் எண்ணங்கள் மட்டுமே மிச்சமாய் இருக்கிறது எனக்குள்...
No comments:
Post a Comment