Friday, December 28, 2012

என் காதல் உன்னோடு மட்டுமே

நிலவு தொலை தூரத்தில்
இருந்தாலும்,
அதன் வெளிச்சம் பூமிக்கு மட்டுமே,,,
உன்னை விட்டும் நான்
தொலைவாகி இருந்தாலும்
என் காதல் உன்னோடு மட்டுமே

No comments:

Post a Comment