யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Thursday, December 27, 2012
என்னைக்கேட்ட கேள்விகள்...
நிழலே நீதான் - என் நினைவோ? விடையே நீதான் - என் கனவோ? கனவே நீதான் - என் வாழ்வோ? வாழ்வே நீதான் - என் புதிரோ? பிழையே நீதான் - என் உருவோ? உருவே நீதான் - என் சுமையோ? சுமையே நீதான் - என் சவமோ? சவமே நீதான் - என் சுதந்திரமோ?.......
No comments:
Post a Comment