Friday, December 28, 2012

சுவாசிப்பது எப்படி

நேசிக்க இதயம் கேட்டேன்
சுவாசிக்க இதயம் கொடுத்தாய்
யோசிக்கிறேன் இப்போது ,
நேசித்த இதயம்
என் அருகில் இல்லாமல்
சுவாசிப்பது எப்படி என்று

No comments:

Post a Comment