Friday, December 28, 2012

காயத்தின் மருந்தாய்

எனது காயத்தின் 
மருந்தாய் விலகி
 நிற்கிறேன் என்கிறாய்....
நீ விலகி இருப்பது தான்
 காயமே என்பதை 
எங்கனம் புரிய வைப்பேன்!

No comments:

Post a Comment