Wednesday, December 26, 2012

நீ மட்டும்தான் இல்லை... :'(

நானும் நீயும்...

சந்தித்துக் கொண்ட இடங்கள்
அப்படியேதான் இருக்கின்றன
நானும் அதேபோல்தான்-
நீ மட்டும்தான் இல்லை... :'(

No comments:

Post a Comment