Friday, December 28, 2012

உயிருள்ள வரை

உயிருள்ள வரை என்னால்
நிறுத்த முடியாத விஷயங்கள் இரண்டு உண்டு
ஒன்று காற்றை சுவாசிப்பது
இரண்டு உன்னை நேசிப்பது !!!

No comments:

Post a Comment