என் தொடக்கங்களுக்கெல்லம் முதலாய்
என் கனவுகளுக்கெல்லம் கலராய்
என் வாத்தைகளுகெல்லாம் ஒலியாய்
என் பார்வைகளுக்கெல்லாம் விழியாய்
என் வாழ்வுக்கு ஒளியாய் நீ இருப்பாய்
என்றும் என்றென்றும் ♥
என் கனவுகளுக்கெல்லம் கலராய்
என் வாத்தைகளுகெல்லாம் ஒலியாய்
என் பார்வைகளுக்கெல்லாம் விழியாய்
என் வாழ்வுக்கு ஒளியாய் நீ இருப்பாய்
என்றும் என்றென்றும் ♥
No comments:
Post a Comment