Friday, December 28, 2012

நினைவே இல்லை

உன்னை விட 
என்னை யாரும் 
அதிகமாய் நேசிக்கவில்லை 
அதனால் தான் 
உன் பிரிவு 
என்னை வதைக்கின்றது 
என்னை விட 
யாரோ உன்னை 
அதிகமாக நேசிக்கின்றார்கள் 
அதனால் தான்
 உனக்கு என்
 நினைவே இல்லை !!

No comments:

Post a Comment