Wednesday, December 26, 2012

மாமன் அவன் வரும் நேரம் 
வழிபார்த்து 
ஊத்திவச்ச மஞ்ச தண்ணி 
உறையாம கலக்கி எடுத்து 
துடிதுடிக்கும் நெஞ்சத்தை 
அடக்கிவச்சு  மஞ்சதாவணிக்கு 
மல்லிகைப்புதான் சொருகி 
எடுப்பான பின்னலை முன்தள்ளி நிக்கையிலே...
தொலைவில் அவன்வர 
துள்ளி ஓடி ஊத்தினாளே
காதலையும் சேர்த்து 
கலக்கிவச்ச மஞ்ச நீரை...
சிறுசு ரெண்டும் வெட்கப்பட்டு  
துரத்தி ஓடி தொடர்ந்தினரே
பொல்லாக் காதலை....

 =  தீபா வெண்ணிலா
மாமன் அவன் வரும் நேரம்
வழிபார்த்து
ஊத்திவச்ச மஞ்ச தண்ணி
உறையாம கலக்கி எடுத்து
துடிதுடிக்கும் நெஞ்சத்தை
அடக்கிவச்சு மஞ்சதாவணிக்கு
மல்லிகைப்புதான் சொருகி
எடுப்பான பின்னலை முன்தள்ளி நிக்கையிலே...
தொலைவில் அவன்வர
துள்ளி ஓடி ஊத்தினாளே
காதலையும் சேர்த்து
கலக்கிவச்ச மஞ்ச நீரை...
சிறுசு ரெண்டும் வெட்கப்பட்டு
துரத்தி ஓடி தொடர்ந்தினரே
பொல்லாக் காதலை....

No comments:

Post a Comment