Friday, December 28, 2012

தனிமை

தனிமையாக
இருக்கிறாய் என்று
வருத்தப்படாதே..
ஒவ்வொரு நொடியும்
யாராவது உன்னை
நினைத்துக் கொண்டு
இருப்பார்கள்!
இப்பொழுது நான்...!

No comments:

Post a Comment