Wednesday, December 26, 2012

பிரிய முடியாமல் தவிக்கிறேன் !!!

என்னவளே நீ என்னை புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றாய் நான் உன்னை புரிந்து கொண்டதால் பிரிய முடியாமல் தவிக்கிறேன் !!!

No comments:

Post a Comment