Wednesday, December 26, 2012

அந்த அழகு வார்த்தையை

என்னை எப்போதோ
உன்னிடம்
கொடுத்துவிட்டேன்.....
இப்போது
நீ சொல்ல
வேண்டியது.....
என்னையும்
எடுத்துக்கொள் என்ற
அந்த அழகு
வார்த்தையை மட்டுமே....!!

No comments:

Post a Comment