Friday, December 28, 2012

கவியின் இரு வரிகள்!!

ஓ... ஓகோ... என்ன விழிகள்...?
இவை விழிகள் அல்ல
என்னை வியக்க வைத்த
கவியின் இரு வரிகள்!!

No comments:

Post a Comment