Friday, December 28, 2012

நீ வேண்டும்

என்னுடனே நீ வேண்டும் … 
என்றென்றுமே நீ வேண்டும் …
தோளுடனே.. தோளுடனே , 
சாய்ந்து கொண்டே ,
நீ வேண்டும் …
உயிராக , உயிராக , 
துடித்துக்கொண்டே , 
நீ வேண்டும் …
நீ வேண்டும் …நீ வேண்டும் …நீ ….. வேண்டும் …..

No comments:

Post a Comment