Wednesday, December 26, 2012

தோற்று போகிறேன்

காலங்கள் பல இருக்கிறது
நான் உன் கரம் பிடிக்க
ஆனாலும்
ஒவ்வொரு நாளும்
உன்னை பார்க்காமல்
தோற்று போகிறேன்
உனக்காக காத்திருப்பதில் .... :* ♥

No comments:

Post a Comment