Friday, December 28, 2012

உயிரே...

உயிரே...
என்னை நான் மறக்கும் நிலை வந்தாலும்,
என் நினைவிலிருந்து
ஒரு துளி கூட மறந்திடாத
நினைவுகள் உனது!

No comments:

Post a Comment