Friday, December 28, 2012

நீயும் நானும் நானும் நீயும்

கண்டுகொண்ட நம்மை..
காதலிக்கத் துவங்கினோம்
எனக்கென * நீயும் *
உனக்கென * நானும் *

இனிமே நீயும் நானும் நானும் நீயும் மட்டும் தான் ♥

No comments:

Post a Comment