Friday, December 28, 2012

வாடியது நான்..!!!!

நிலவென்று உன்னைச் சொல்லி
தேய்ந்தது நான்..!!!
மலரென்று உன்னைச் சொல்லி
வாடியது நான்..!!!!

No comments:

Post a Comment