Friday, December 28, 2012

மரணம் என்பது

மரணம் என்பது 
 
நீ மரணிக்கும் வரை அல்ல 
நீ நேசிப்பவர் உன்னை மறக்கும் வரை.....!!!
நீ இறந்த பின்னும் அவர்கள் நினைவில்
 நீ இருந்தால் உனக்கு மரணம் இல்லை....!!!
நீ இருக்கும் போதே 
நீ நேசிப்பவர்கள் உன்னை வெறுத்தால் 
நீ இருப்பதில் பலன் ஏதும் இல்லை....!!!

No comments:

Post a Comment