யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
ஏவாளின்அச்சசல் குரல்உன்னுடயதைப்போலத்தான்இருந்திருக்கும்!அதைக் கேட்டுமயங்கிய ஆதாம்நானாகத் தான்இருந்திருப்பேன்!
No comments:
Post a Comment