தன் வயிற்றில் தங்கிய என்னைபத்துமாதம் பக்குவமாய் பத்தியமிருந்துதன் பாதி உயிர் கொன்றுமீதி உயிரில் எனை ஈன்றுஎன் முகம் பார்த்துமகிழ்ச்சியில் மயங்கியவள்விழிக்கையில்......புதிதாய் பிறக்கிறாள் அவளும்!!உள்ளத்தில் கொண்டவனை தான்கிஉடலுக்குள் என்னுயிர் தான்கிஉலகுக்கு அறிமுகம் செய்துஇரத்தத்தை பாலாக்கி - என்பசிதீர்த்து பாசத்தில்பக்குவமாய் பகுத்தரிவூட்டிபாசத்தை பங்குபோட்டவள்அப்பா-அத்தை-மாமா என்றெல்லாம்!!சந்திரனை வர்ணிக்காத கவிஞனில்லைஅதற்க்கு ஒளிதரும் உதயத்தைகவனிப்பதில்லை எவரும்ஈன்ற தாயும் இப்படித்தான்!!கண்டவளை கொண்டுபெத்தவளை பிரித்துபாசத்தை நசுக்கிவினை அறுக்கிறான் மானிடன்........
No comments:
Post a Comment