காதல் காதல் காதல் ....சொல்லிப்பாருங்கள் உச்சரிக்கும் இதழ்கள் - கூடஒன்று சேர்வதில்லைகாதல் என்றால் பிரிவுத்தனா?பொறுக்காது என் மனம் பொறுக்காது!இதயத்தில் உற்றெடுத்து....கருவிழிகளை கடந்துஎவருக்கும் தெரியாமல்என்னவளை சென்றடையும் - ஓர்இன்பச்சொல் .காதல் காதல் காதல் .....
No comments:
Post a Comment