யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உளி பட பட வலிகளை தாங்கி மாறும்அழகிய சிற்பம் போல் என் காதல்,உன்னால் மறுக்கப்பட்டு தவிர்கப்பட்டுஆனதடி அழகிய வாழ்க்கையாய் நீ உணரப்பட்ட பின்!!!!
No comments:
Post a Comment