யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நெடுநாட்கள் ஆனதில்,உன் குரல் கேட்காமல்தேடியிருப்பேன் என்ற நினைப்பு உனக்குஉன் குரலை தொலைத்துவிட்டுதேடிக்கொண்டிருந்தேன் என்ற நிஜம் எனக்கு
No comments:
Post a Comment