யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
காதல் கூட சீனாகாரன் தயாரிச்சதுதான் போல..டக்குன்னு உடைஞ்சு போய்டுது ..
No comments:
Post a Comment