ஏதோ ஒன்றும் தோன்றவில்லைஎங்கு போனது என்மனம்கனவில் மிதந்து பறக்கிறேனாகடலில் நீந்தி மிதக்கிறேனாஏனிந்த பாட்டு யார் பாடியதுநான் கேட்கவில்லை யார் போட்டதுஎன்மனசு அது முல்லை மொட்டுஉடைந்து போச்சு மெல்ல ஒட்டுவானத்தட்டை வெட்டியெடுத்துவாசல் தோரணம் ஆக்குவேனோவைகறைப் பொழுதில் பூக்களுக்குசுவாசிக்கச் சொல்லி கொடுப்பேனோகுளிராய் குளிராய் வந்து காமம்செய்தாள்கட்டியணைக்க போனால் கோபம்கொண்டாள்காட்டு மல்லி பூவுக்கு கோபம் ஆகுமோகட்டு நாரில்லாமல் பூ- மாலை ஆகுமோபட்டுப்பூவை மெல்ல தொட்டுபார்த்து ரசிக்க வேண்டாமோபாத்தி கட்டி வெள்ளாமை செய்துபஞ்சம் போக்க வேண்டாமோகண்ணுக்கும் கண்ணுக்கும் பாலம்கட்டுங்கள்காதலர்கள் வந்து செல்ல காவல் போடுங்கள்இரவுபகல் எப்போதும் வாசல் திறந்து இருக்கட்டும்இரவு நேர வெளிச்சத்திற்கு நிலாவந்துவந்து செல்லட்டும் .
No comments:
Post a Comment