யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பேருந்தில் ஜன்னலோர சீட்டிற்கும்,கண்களில் உறக்கத்தை தழுவும் காற்றுக்கும், ஆசையில்லாமல் போனது......அருகில் நீ நின்றதால்!!!!!!!
No comments:
Post a Comment