யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கண்களில் அரும்பிடும் காதல் போல்,சாரலில் தொடங்கிடும் மழைப்போல்,பெண்களில் முடங்கிடும் நாணம் போல்,தமிழினில் தொடங்கிடு உரையாடலை,வணங்கி உன்னை வரவேற்ப்பர்,வயதில் உயர்ந்தவர் ஆயினும்.
No comments:
Post a Comment