யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உச்சந்தலை அதிர முத்தமிடும் அவளை, இதழ் சுழித்து ஒருமுறைதமிழில் பேச சொல்லு.
முத்தமே வேண்டாம் என்பாய்.
No comments:
Post a Comment