யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பிரிவின் நாட்கள்நெருங்கும் போதுபெருகிச் சிகரம் தொட்டஅன்புஅழுது அடம்பிடிக்கிறது...தாயைப் பிரிந்திட்டசேயைப்போல் !
No comments:
Post a Comment