Thursday, December 6, 2012

ஆசை

மழை நேரத்தில் ஒற்றை குடையில்உன்னோடு நடக்க ஆசைரோஜா பூவின் அழகை உன் கை கோர்த்துரசிக்க ஆசைஉன் விரல் பிடித்த நெடுஞ்சாலைபயணம் எனக்கு ஆசைவாழும் போதெல்லாம்உன்னோடு வாழ ஆசை.....சாகும் பொது மட்டும்...................நான் மட்டும் சாக ஆசை...


No comments:

Post a Comment