யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Tuesday, April 23, 2013
உன்னை
விட அழகானவர்கள் எல்லாம் என்னை கடந்து போகிறார்கள் உன்னை விட அக்கறையோடும்
சிலர் என்னை கவனித்து கொள்கிறார்கள் இருந்தும் உன்னை மட்டும்
நினைக்கும்படி என்ன செய்தாய் என்னை !!!
No comments:
Post a Comment