அன்பின் புன்னகையில்
அடங்கிக் கிடந்தது என் தாயுலகம்!
சிப்பிக்குள்ளிருந்த முத்தும் மெல்ல
என் தாய் விரல் முத்தமிட்டது!
சூரிய தேசத்தின் வெம்மைக் குடை
தம்மை மறைத்து திரையிட்டதுஅடக்கமாய்!
பாதையோரங்களில் படர்ந்திருந்த கருங்கற்கள்
இளகிக் கிடந்தன அன்னையின் கருணையில்!
சுவர்க்கமொன்று சுரங்கை தந்தது அழகாய்
சுகந்தமான என் தாயின் காலடியில்!
என் தாய்க்கீடேது தரணியில்
அடங்கிக் கிடந்தது என் தாயுலகம்!
சிப்பிக்குள்ளிருந்த முத்தும் மெல்ல
என் தாய் விரல் முத்தமிட்டது!
சூரிய தேசத்தின் வெம்மைக் குடை
தம்மை மறைத்து திரையிட்டதுஅடக்கமாய்!
பாதையோரங்களில் படர்ந்திருந்த கருங்கற்கள்
இளகிக் கிடந்தன அன்னையின் கருணையில்!
சுவர்க்கமொன்று சுரங்கை தந்தது அழகாய்
சுகந்தமான என் தாயின் காலடியில்!
என் தாய்க்கீடேது தரணியில்
No comments:
Post a Comment