யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள் பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள் மறந்து நான் மயங்கவா இதற்கு நான் இணங்கவா
No comments:
Post a Comment