வானம் பிளந்து வீழ்கின்றது
நெருப்புக் குவியலாய்!
மரண வலியில் துடிக்கும்
உடுக்களைப் பொறுக்கி
செதுக்குகின்றேன் உன்னை!
கவியில் பூ நெய்து
வெண்புரவியில் எனையணைத்து- அடிக்கடி
பூகோள முகம் காட்டியவள்.............
நிலாச் சாளரத்தின்
நினைவுகளின் நிதர்சனத்தில்
களவாய் மோகமுறிஞ்சி.............
இருள் அலைகளுக்குள் உருண்டு பிரண்டவள்...........
இன்று ...............
விரோத முகவரியில் தனையிட்டு
வீம்பாய் போகின்றாள் திமிர் பிடித்தவள்!
.
நெருப்புக் குவியலாய்!
மரண வலியில் துடிக்கும்
உடுக்களைப் பொறுக்கி
செதுக்குகின்றேன் உன்னை!
கவியில் பூ நெய்து
வெண்புரவியில் எனையணைத்து- அடிக்கடி
பூகோள முகம் காட்டியவள்.............
நிலாச் சாளரத்தின்
நினைவுகளின் நிதர்சனத்தில்
களவாய் மோகமுறிஞ்சி.............
இருள் அலைகளுக்குள் உருண்டு பிரண்டவள்...........
இன்று ...............
விரோத முகவரியில் தனையிட்டு
வீம்பாய் போகின்றாள் திமிர் பிடித்தவள்!
.
No comments:
Post a Comment