என் காதலை
உன்னிடம்
எப்படி சேர்ப்பது
என்று
நிந்தித்திருக்கும் வேளையில்
ஆயுதங்கள் ஏதுமற்ற
உன் கண்களில்
காதலின் கனிரசம்
சொட்டும்போது
வீழ்ந்து போகிறேன்
ஏதுமில்லாமல்....
உன்னிடம்
எப்படி சேர்ப்பது
என்று
நிந்தித்திருக்கும் வேளையில்
ஆயுதங்கள் ஏதுமற்ற
உன் கண்களில்
காதலின் கனிரசம்
சொட்டும்போது
வீழ்ந்து போகிறேன்
ஏதுமில்லாமல்....
No comments:
Post a Comment