நீ
என்னை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்று தெரிந்தும் உன் பின்னே வருவதன்
காரணம் என்னை யாரும் நேசிக்க வில்லை என்று அல்ல உன்னைப்போல் யாரையும் நான்
நேசிக்க வில்லை என்பதுதான் இன்னும் சில தினங்களே எனக்கான காலம் அன்றோடு
முடிந்து விடும் உன்னுடன் ஆனா உறவு இருந்தும் நான் பாக்கிய சாலி தான் மனம்
இறந்தும் உயிர் வாழும் ஒரு ஜென்மம் நானாகவே இருப்பேன் இவ்வுலகில்....
No comments:
Post a Comment