Sunday, February 10, 2013

நாளை கோடி கிடைத்தாலும்,நீ­
தலை கோதும் சுகம் வருமா?-
ஏழையாய் உணர்கிறேன்.

அரிவாள் கையில் இருந்தும்,
அது என் காதலுக்கு உதவிடாது,-
கோழையாய் உணர்கிறேன்.

அன்பு செலுத்த ஆயிரம் பேர் இருந்தும்,
அவள் மட்டும் இங்கு இல்லை-
தனிமையாய் உணர்கிறேன். —


No comments:

Post a Comment