நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி!
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி!
மரபு வேலிக்குள் நீயிருக்
கமறக்க நினைக்கிறேன் முடியவில்லை!
இமைய மலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை!
நீ வருவாயோ இல்லை மறைவாயோ!
யே யே யே யே யே
தன்னைத் தருவாயோ
இல்லைக் கரைவாயோ!!!!
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே!!!
No comments:
Post a Comment