தூங்காத நேரத்திலும்
துக்கமான நேரத்திலும் நீ
வேண்டும் என் அருகினில்...
உன் முகம் பார்த்து நான்
... கண்ணுறங்க வேண்டும் ...நீ
என் தலை கோரவேண்டும்...
காணும் கனவிலும் கூட உன் துணை
வேண்டும்...
துக்கமான நேரத்திலும் நீ
வேண்டும் என் அருகினில்...
உன் முகம் பார்த்து நான்
... கண்ணுறங்க வேண்டும் ...நீ
என் தலை கோரவேண்டும்...
காணும் கனவிலும் கூட உன் துணை
வேண்டும்...
No comments:
Post a Comment