"""""""""இதயம் பேசுகிறது************
மணிதா துன்பங்களின் சுமைகளைய்
என் மிது இறக்கிவைத்தாய்
அதைய் நான் தாங்கி கொண்டேன்...?
நண்பர்களின் பிரிவுகளையும்
என் மிது இறக்கிவைத்தாய்
அதைய்யும் தாங்கி கொண்டேன்
உன் தாய் தந்தையரின் பிரிவ்வையும்
என் மிது இறக்கி வைத்தாய்
அதைய்யும் நான் தாங்கி கொண்டேன்
*******ஆனால்********
காதல் வலிய்யே என் மிது
இறக்கிய்வைத்து விட்டாயே
இந்த வலிய்யே என்னால் தாங்கி
கொள்ள முடியவில்லை மணிதா.....அதனால்
*****என் இதய்யே துடிப்பைய் நிருத்திக் கொள்கிறேன்*******
************ஊமைய் விழிகள்***********
மணிதா துன்பங்களின் சுமைகளைய்
என் மிது இறக்கிவைத்தாய்
அதைய் நான் தாங்கி கொண்டேன்...?
நண்பர்களின் பிரிவுகளையும்
என் மிது இறக்கிவைத்தாய்
அதைய்யும் தாங்கி கொண்டேன்
உன் தாய் தந்தையரின் பிரிவ்வையும்
என் மிது இறக்கி வைத்தாய்
அதைய்யும் நான் தாங்கி கொண்டேன்
*******ஆனால்********
காதல் வலிய்யே என் மிது
இறக்கிய்வைத்து விட்டாயே
இந்த வலிய்யே என்னால் தாங்கி
கொள்ள முடியவில்லை மணிதா.....அதனால்
*****என் இதய்யே துடிப்பைய் நிருத்திக் கொள்கிறேன்*******
************ஊமைய் விழிகள்***********
No comments:
Post a Comment