Saturday, February 2, 2013



உறங்கும் குழந்தையை
முத்தமிடுதலை காட்டிலும்
இதமாக இருக்கின்றன
சலிக்காமல் உற்று
நோக்கி பின்
மெலிதாக பூக்கும்
உன் புன்னகைகள்..!!

<3
உறங்கும் குழந்தையை 
முத்தமிடுதலை காட்டிலும் 
இதமாக இருக்கின்றன 
சலிக்காமல் உற்று 
நோக்கி பின் 
மெலிதாக பூக்கும் 
உன் புன்னகைகள்..!! 
♥
Via - Jameela Basheer

No comments:

Post a Comment