Sunday, February 10, 2013

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட
ஏமாந்து விட்டேன் என்ற கவலை என்னை 
தினம் தினம் கொல்கிறது. ! 


உண்மையான அன்புக்கு உன்னிடம் 
இடம் இல்லை. .
பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை 
அதனால் கூறுகிறேன் இனியாவது
உண்மையாய் நடந்து கொள்
என்னிடம் அல்ல உன்னுடன் இருப்பவர்களிடம். !

No comments:

Post a Comment