Sunday, February 10, 2013

மர்மத்தின் பரமபிதா, மாவீரன் நேதாஜி!!!

மர்மத்தின் பரம பிதா-எங்களின்
மாசற்ற தேச பிதா!!!

தேச பிதாவின் போர்வையில்-உன்னை
சூழ்ச்சிகளால் கொன்றாலும்

உன் வீரப் புகழ் நிலைத்திருக்கும்
உலக சரித்திரம் உள்ளவரை!

ஜெய்ஹிந்த்!!!


No comments:

Post a Comment