உன் கண்கள்
தான்
தீபாவளி...
"தீ"
என்றால்
தீயைப் போன்ற
பார்வை உடையவள்...
"பா" என்றால்
பார்வையிலேயே
கொலை செய்பவள்...
"வளி"
என்றால்
காற்று
மண்டலத்தையே
கண்ணுக்குள்
வைத்திருப்பவள்...
ஆக மொத்தம்
என் கணக்கு...
உன் கண்கள் தான்
தீபாவளி எனக்கு...!
No comments:
Post a Comment