யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
இரவுகளில்உன் நினைவுகளோடு போராட்டம்..பகலில்உன் விழிகளோடு போராட்டம்..எத்தனை போர்களைத்தான் தாங்கும்என் சின்ன இதயம்...?
No comments:
Post a Comment