யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
எதற்காக இவ்வாழ்க்கை எனக் கேள்வி எழும் போதெல்லாம் உனைக்காட்டி எனைக்கூட்டி வருகிறது இந்த நேசம்....
No comments:
Post a Comment